விவரண வீடியோப் படக்காட்சி

This entry is part of 39 in the series 20090402_Issue

அறிவிப்பு


CHANGING IDENTITIES
(A STORY OF TRAUMATIC INJURY & ART)

கதை சொல்லி: MERYL STREEP
இயக்குநர், தயாரிப்பாளர்: DANIEL LABBATO
இடம்; : 36, SALAMANDER STREET, SCARBOROUGH
காலம் : 05, ஏப்ரல் 2009, ஞாயிறு, மாலை 6.30

கடந்த வாரம் மொன்றியலில் நடைபெற்ற சர்வதேச “கலைகளுக்கான” விவரணத் திரைப்பட விழாவில் “CHANGING IDENTITIES” என்ற இவ் விவரணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கலை ஈடுபாடு கொண்ட தங்களையும் இப் படக்காட்சியில் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.


nmuralitharan@hotmail.com

Series Navigation