மூவரின் நூல்கள் வெளியீடு

This entry is part of 37 in the series 20090312_Issue

இராம. வயிரவன்


அன்புடையீர்,

வணக்கம், வருகிற மார்ச் 15 ஞாயிறூ மாலை 6 மணிக்கு, சிங்கப்பூர் டேங்க் ரோடு ஸ்ரீதெண்டாயுதபாணி கோயில் திருமணமண்டபத்தில் எங்கள் மூவரின் நூல்கள் வெளியீடு காண இருக்கின்றன. அதற்காண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். அனைவரும் வருக! ஆதரவு தருக!

அன்புடன்
இராம. வயிரவன்
சித அருணாசலம்
சௌந்திர நாயகி வைரவன்

Series Navigation