யமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

அறிவிப்பு


யமுனா ராஜேந்திரனின்
ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு

28 ஞாயிறு செப்டம்பர் 2008
மாலை 2.30 — 07.00
Quakers Meeting House
Bush House, Wanstead
London
E11 3AU

தலைமையுரை
திரு. மு.புஷ்பராஜன்

வரவேற்புரை
திரு. யோ.நவஜோதி;

இந்தியப் பிரிவினை சினிமா
திரு. ச.வேலு

வன்முறை திரைப்படம் பாலுறவு
திரு.கே.கிருஷ்ணராஜா

கடைசி உயிலும்
கடைசி வாக்குமூலமும’
திரு. ந.சபேசன்

மலைகளைத் தவிரவும்
எமக்கு நண்பர்கள் இல்லை
திரு. ப. சந்துஷ்

நான் பின்;நவீனத்துவ நாடோடி இல்லை
திரு. மு.நித்தியானந்தன்

அரசியல் இஸ்லாம்
திரு. எஸ்.எம்.எம். பஸீர்

வெளியீட்டு நிகழ்வில்
புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்

தொடர்புகளுக்கு:

VIMBAM
Burges road
London
E6 2BH

தொலைபேசி
0208 581 9328
07956 490 694
07984 136 160
07723 061 817

மின்னுஞ்;சல்
vimbam@aol.com

யமுனா ராஜேந்திரன்
தொலைபேசி
01923 219 265
மின்னுஞ்சல்
rajrosa@gmail.com

அனைவரையும்
அன்புடன் அழைக்கிறோம்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு