குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்-ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளியீடு
அறிவிப்பு

மன்னார்குடியில் 12-07- 2008 சனி இரவு மக்கள்கலைவிழா நடைபெற உள்ளது.இந் நிகழ்வின் நூல் வெளியீட்டு அரங்கில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் வெளியிடப்படுகிறது. இலக்கியப் புரவலர் எம்.எஸ்.பாண்டியன் நூலை வெளியிட கவிஞர் தி.செழியரசு பெற்றுக் கொள்கிறார்.(தனது எழுத்துக்களுக்காக கடந்த ஆண்டு இதே தேதியில்தான் கவிஞர் ரசூலும் அவர் குடும்பமும் தக்கலை ஜமாத்தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஊர்விலக்கம் இன்னும் தொடர்கிறது.)
இந் நிகழ்வில் கவிஞர் மீனாசுந்தரின் மெளனங்களால் மொழி நெய்து, கவிஞர் க.இராசேந்திரனின் மழைச் சிறகும் வெளியிடப்படுகிறது.
கவிஞர் இன்குலாப் தொடக்கவுரை நிகழ்த்துகிறார்.சிந்தனைப் பகிர்வு அரங்கில் திருநங்கை ரேவதி நாங்களும் மனுசங்கத்தான், கவிஞர் ரசூல் மாற்றுகளை நோக்கி,பேரா. பெரியார்தாசன் சுயமரியாதையும் சமதர்மமும் ஆகிய பொருள்களில் உரையாற்றுகின்றனர்.
தஞ்சைவீரசோழன் தப்பாட்டம்,திருச்சிபாரதிகலைக்குழுவின் மக்களிசை,தூத்துக்குடி கைலாசமூர்த்தியின் மன்ணின்பாடல்கள் நிகழ்வுற உள்ளன.தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மன்னார்குடி இந் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
mylanchirazool@yahoo.co.in
- அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மூன்று!
- வாழ்த்துகள்
- சில சிந்தனைகள்
- தயங்குதலுண்டோ இனி!
- மின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில்…
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை
- ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை
- கம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு
- தூக்கிலிடப்பட்ட புடவை
- அரவக்கோனின் ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ – ஒரு விமர்சனப் பார்வை
- சதாசிவபண்டாரத்தார் ஆய்வு நூல்கள் பத்து தொகுதிகள் வெளியீடு
- சீரான இயக்கம்
- வாழ்க்கையில் முதல்முறை!
- சோகங்களின் விரல்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 27 என்னிய நேசனே ! திரும்பி வா !
- “இலட்சிய எழுத்தாளர் அமரர் விந்தன் படைப்புகளின் சமூகப்பார்வை – ஆய்வரங்கம்.
- குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்-ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் !
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 லியோ டால்ஸ்டாய்
- வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்
- ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ? (கட்டுரை: 34)
- விசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’ – பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!
- தீராநதி வெளியிடாத கடிதம் – நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து
- இலக்கிய வட்டம், ஹாங்காங் ‘இலக்கிய வெள்ளி’- 25ஆம் கூட்டம்
- நூல்வெளியீடு
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா
- ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’
- வரலாற்று ஆவணமாகும் ஒரு வாழ்க்கைச் சித்திரம்.
- புதிய இலக்கிய இதழ் – ‘மணல் புத்தகம்’
- தவறிய அவதாரம்