திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சி

This entry is part of 26 in the series 20080626_Issue

அறிவிப்பு


அன்புடையீர், வணக்கம்.
எங்களது “உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினரான கவிதாயினி திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சிக்கான அறிவிப்பை இத்துடன் PDF ஆக இணைத்துள்ளேன்.
தயைகூர்ந்து தங்கள் தளத்தில் வெளியிட்டு எங்களை மகிழ்விக்குமாறு வேண்டுகிறேன்.
நன்றி.

கிரிஜா மணாளன்
செயலர்உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை
திருச்சி 620021

Series Navigation