மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்

This entry is part of 33 in the series 20080515_Issue

அறிவிப்பு


ரோறன்டோ கனடாவில் இயங்கிவரும் கருமையம் அமைப்பின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் இம்மாதம் 24, 25ம் திகதிகளில் YORKWOOD LIBRARY THEATRE ல் நடைபெறவுள்ளது.

இய+ஜின் அயனஸ்கோவின் நத்தையும் ஆமையும் என்ற நாடகம், பெண்கள் பட்டறையின் ஆக்கமான, ஒரு தற்கொலை முயற்சியை சிந்தித்த ஆனால் வானவில்லின் எல்லைகளுக்குச் சென்ற தழிழ் பெண்களுக்கான ஆக்கம். அத்தோடு காற்றின் தீராத பக்கங்கள் என்ற கவிதா நிகழ்வும் நடைபெறவுள்ளது.
கவிதா நிழ்வில் கவிஞர்கள் சிவசேகரம், பிரமிள், பிரேதாபிரேதன், ஜெயபாலன் மற்றும் பல கவிஞர்களின் கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.


மையம் அழைப்பிதழ்

தொடர்புகளுக்கு: karumaiyam@gmail.com


Series Navigation