2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு

This entry is part of 54 in the series 20080110_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


அன்பான தி ண் ணை ஆசிரியர் குழுவுக்கும் வாசக சகாக்களுக்கும் வணக்கம். 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு செய்யப் பெற்றுள்ளது. இது எந்த அச்சிதழிலும் முன்பிரசுரம் காணாமல், நேரடியாக நமது ‘திண்ணை’ இணைய இதழில் தொடராக வெளிவந்தது என்ற அளவில் இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்குகிறேன்.

‘நீர்வலை’ நாவல். 2006. எஸ். ஷங்கரநாராயணன் வெளியீடு அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் சென்னை 600 011


storysankar@gmail.com

Series Navigation