சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை

This entry is part of 37 in the series 20071011_Issue

நேசகுமார்


திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையை மிகவும் தாமதமாகவே படித்தேன். மிகவும் வருத்தமாக இருக்கின்றது. நான் திண்ணையில் இஸ்லாம் பற்றி எழுதத் துவங்கியபோது என்னை ஊக்கப்படுத்தி, பொதுவாக இப்படிப்பட்ட விவாதங்களில் அனைவரும் சறுக்குமிடமொன்றையும் குறிப்பிட்டு எச்சரித்திருந்தார். பின்பு அவரது யாஹூ குழுமத்திலும் என்னை இணைத்துக் கொண்டார்.

மார்க்ஸியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், பல மார்க்ஸியர்கள் மீது மிகுந்த மதிப்பு இருக்கிறது. இவர்களின் அன்பு விசாலமானது. சோதிப்பிரகாசம் அவர்களுக்கு எனது லால் சலாம்.

அன்புடன்,

நேசகுமார்.


nesakumar@gmail.com

http://nesamudan.blogspot.com

Series Navigation