‘யுகமாயினி’ வரும் அக்டோபர் 2007 வெளியாகிறது

This entry is part of 34 in the series 20070906_Issue

அறிவிப்பு


‘முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம் கலகத்தில் மலரும் சுதந்திரம்’

எனும் செய்தியுடன் வெளியாகிறது !

‘யுகமாயினி’

வரும் அக்டோபர் 2007

நிர்வாக ஆசிரியர்

எஸ்.பொ

பொறுப்பாசிரியர்

சித்தன்

ஆசிரியர் குழு

ஜெயந்தி சங்கர் – சிங்கப்பூர்
நிலா – லண்டன்
மதிஅழகன் – டொரண்டோ
ரே.கார்திகேசு -மலேசியா
ராஜ்ஜா – புதுவை
தமிழச்சி – சென்னை
பாலுதென்னவன் – சென்னை
பழமலய் – விழுப்புரம்
கழனியூரன் – நெல்லை
கம்பீரன் – திருச்சி

ஆலோசனைக்குழு

இந்திரா பார்த்தசாரதி
இன்குலாப்
சிற்பி
வா. மூர்த்தி
தர்மகுலசிங்கம்(டென்மார்க்)
வி.கே.டி.பாலன்

வினியோகஸ்தர்களை அன்புடன் வரவேற்கிறோம்!

மேலதிக தகவல்களுக்கும் சந்தா விவரங்களுக்கும்

தொடர்புகொள்க –

சித்தன் கலைக்கூடம்
39, 2வது தளம்,
வடக்குத்தெரு, சி.ஐ.டி.நகர் மேற்கு
சென்னை – 35
தொ.பே. 09382708030
மின்னஞ்சல் chithankalai@yahoo.com

Series Navigation

அறிவிப்பு