எழுத்தாளர் சா.கந்தசாமியுடன் ஒரு கலந்துரையாடல்

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

அறிவிப்பு


எழுத்தாளர் சா.கந்தசாமியுடன் ஒரு கலந்துரையாடல்

வாசிப்போம் சிங்கப்பூருக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யவம்சம் நாவலின் ஆசிரியர் திரு . சா. கந்தசாமி அவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகவாரிய அழைப்பினை ஏற்று எதிர் வரும் ஜீலை 28 முதல் மூன்று நாள் வாசகர்கள் கலந்துரையாடலில் பங்குபெற இருக்கிறார்.

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த சிங்கப்பூர் தேசியநூலக வாரியத்திற்கும் நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்ய இருக்கும் நூலக அதிகாரி திரு.மணியம் மற்றும் உடன் பணியபுரியும் சக நூலக அதிகாரிகளுக்கு எனது நன்றிகள்.

நீ �தீ�

Dear all,

|————————————————————————–|
|In conjunction with READ! Singapore 07, the National Library Board is |
|organising |
|meet-the-author sessions with the eminent Indian writer, Mr Sa. |
|Kandasamy, winner of |
|numerous literary awards including the sahitya award for his novel |
|Vicharanai(Commission) in 1998. |
| |
|The National Library Board would like to invite you and your family to |
|attend |
|these sessions: |
|————————————————————————–|

|————————————————————————–|
|Saturday July 28, 6.00 -8.00 pm, Multi-Purpose Room Central Lending |
|Library |
| |
|Mr Sa. Kandasamy will cover the following topics: |
| His views on the book and his other works. |
| His current and future projects. |
|————————————————————————–|
| Sunday July 29, 4.00 -6.00pm, Prog Zone, Ang Mo Kio Community Library |
| Mr Sa.Kandasamywill cover the following topics: |
| How he became a writer. |
| His love for Tamil. |
| His love for producing documentaries. |
|————————————————————————–|

Following his talks there will be Q & A.

Don’t miss this rare opportunity.

Admission is Free. All are Welcome.


hsnlife@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு