புதிய தென்றல் என்ற மாத இதழ்

This entry is part of 35 in the series 20070705_Issue

அறிவிப்பு


இனிய நண்பர்களே,
வணக்கம். புதிய தென்றல் என்ற இம் மாத இதழ் கடந்த மே மாதம் முதல் வெளியாகிவருகிறது,
சுற்றுச்சூழல், மருத்துவம் உள்ளிட்ட செய்திகள் அடங்கிய வாழ்வியல் வழிகாட்டியாக வருகிறது.
இப்போதைக்கு இணையத்தில் தரப்படவில்லை.

ஆசிரியர்
மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன்
செல்பேசி : 9443165034
இணை ஆசிரியர்
அசுரன்
செல்பேசி : 9965398084

தொடர்பு முகவரி:
புதிய தென்றல்
அன்பகம், மூலச்சல்,
மேக்காமண்டபம் அ.நி. 629166
கன்னியாகுமரி மாவட்டம்.
தொலைபேசி : 04651 – 250343

சந்தா (இந்தியாவில்)
ஓராண்டு: ரூ. 100
ஆயுள் : ரூ. 1000

தொடர்புகளுக்கு மின்னஞ்சல்:
asuran98@gmail.com

Series Navigation