நரேந்திரன் அவர்களுக்கு,

This entry is part of 32 in the series 20070531_Issue

தே. பிரகாஷ்.


நரேந்திரன் அவர்களுக்கு,

இராக் போர் குறித்த தங்களின் கட்டுரையின் மூலம் அமெரிக்காவின் உள் நோக்கத்தை நன்றாக தெளிவு படுத்துகிறீர்கள். தங்களுடைய அடுத்த வார கட்டுரைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

ஒரு வேண்டுகோள்:
தங்கள் கட்டுரையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது இன்றைய சூழலில் அமெரிக்காவிற்கு நன்மை தரக்கூடியதே என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது குறித்துத் தாங்கள் ஒரு விளக்கக் கட்டுரை எழுதினால் என் போன்ற உலகப் பொருளாதாரம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளவர்கட்கு பயனுள்ளதாக அமையும்.

தே. பிரகாஷ்.

Series Navigation