பெண்கள் சந்திப்பு 2006

This entry is part of 34 in the series 20061026_Issue

அறிவிப்பு


பெண்கள் சந்திப்பு 2006

புகலிடப் பெண்களின் சுதந்திரக் கருத்துப் பரிமாறலின் தளமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 25வது தொடர் நவம்பர் 4ம் திகதி ஸ்ருட்காட் ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் கலந்துகொள்ளும்படி உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு பதிவுக்கட்டணமாக 7E செலுத்தப்பட வேண்டும்.

காலம்:

04-11-2006

இடம்:

Alte Schule

Tiefenbach str.04

70329 Stuttgart

GERMANY

அழைப்பு

Series Navigation