கடிதம்

This entry is part of 31 in the series 20060908_Issue

சையது


சின்னக்கருப்பன் அவர்களுக்கு

நபிகள் தாயின் காலடியில் சுவர்ககம் இருக்கிறது என குறிப்பிட்டது வணங்க அல்ல.ஏனெனில் இறைவனுக்கு மாறுச்செய்யும் விஷயத்தில் பெற்றோருக்கு கட்டுப்படவேண்டியது இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு.

syed.amba@yahoo.co.uk

Series Navigation