கடிதம்

This entry is part of 31 in the series 20051118_Issue

மூர்த்தி


அன்பின் திண்ணை எடிட்டர்

அவர்களுக்கு,

சைலஜா அவர்களின்

‘காப்பாத்துங்க ‘ சிறுகதை

அருமையிலும் அருமை. நன்றாக

இருந்தது. மென்மேலும்

அவரினை ஊக்குவித்து

எழுதச் சொல்லுங்கள். நல்ல

கதாசிரியர் அவர்.

திண்ணை நன்றாகச்

செல்கிறது.

நன்றி.

அன்புடன்,

மூர்த்தி

mmorthee@yahoo.com

www.muthamilmantram.com

Series Navigation