சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா

This entry is part of 57 in the series 20041209_Issue

அறிவிப்பு


—-

நாள்: டிசம்பர் 11 சனிக்கிழமை

இடம்: சான் ஓசே, எவர் கிரீன் பள்ளி அரங்கம்

நேரம்:

மதியம்

12.45 – பாகீரதி சேஷப்பன் எழுதி இயக்கிய ‘சக்தி ‘ மேடை நாடகம்.

2.15 தஞ்சை நாடகக் குழுவினரின் ‘நந்தன் கதை ‘ – இந்திரா பார்த்தசாரதி எழுதி, பேராசிரியர் ராமசாமி இயக்கிய மேடை நாடகத்தின் ஒளிக் காட்சி (Video Projection)

4.30 பாரதி நாடக மன்றம் பெருமையுடன் வழங்கும் ‘எண்ணங்கள் ‘. பாலஜி சீனிவாசன் இயக்கத்தில், கணித மேதை ராமனுஜரின் சிக்கலான எண்ணங்கள் குறித்த மேடை நாடகம்.

மேலதிக விபரங்களுக்கு:

http://www.bayareatamilmanram.org/

நுழைவுச் சீட்டு விபரம்:

மூன்று நாடகங்களுக்கும் சேர்த்து:

$10 (நிகழ்ச்சியை வழங்கும் உறுப்பினர்களுக்கு),

$13 (அடிப்படை உறுப்பினர்களுக்கு),

$15 (உறுப்பினரல்லாதவர்களுக்கு)

நுழைவு சீட்டுக்கள் பெற கீழ்க்கண்ட நிர்வாகிகளை அணுகவும்:

மெயில் பாக் : 408-946-3131

மணி மணிவண்ணன் : 510-796-2433

கருணாகரன் : 510-739-6598

லோகநாதன் : 408-806-8330

Series Navigation