பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்

This entry is part of 55 in the series 20041104_Issue

அறிவிப்பு


திருமாவளவனின் “ அஃதே இரவு, அஃதே பகல்” எனும் கவிதை தொகுப்பும்

தேவேந்திர பூபதியின் “ பெயற்சொல்” கவிதை தொகுப்பும்

சிறந்த கவிதை தொகுப்பாக தேர்ந்தெடுக்கப் பட்டு மதுரையில்; நடக்க இருக்கும் விழாவில் தலா ரூபாய் 5000 பரிசளிக்கப் பட இருக்கின்றது

சி. சு. செல்லப்பா நினைவுப் பரிசுக்காக நடத்தப் பட்ட போட்டியில்

ப. ஜீவகாருண்யன் எழுதிய “ உயிர்க்கும் மனிதம்”

சிறுகதைத் தொகுப்பு சிறந்த தொகுப்பாக தேர்ந்தெடுக்கப் பட்டு

ரூபாய் 5000 பரிசளிக்கப் பட இருக்கின்றது

விழா பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்

—-

mathibama@yahoo.com

Series Navigation