கடிதம் அக்டோபர் 28,2004 – தமிழில் குர்ஆன்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

அருளடியான்


அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் முஸ்லிமாக இருந்தும் குர்ஆனுடன், பைபிள், கீதை ஆகிய நூல்களையும் படித்துள்ளேன். ஆனால், திண்ணையில் குர் ஆனை விமர்சிக்கும் எத்தனை பேர் குர்ஆனைப் படித்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு குர் ஆனின் தமிழ் மொழியாக்கம் கிடைக்கும் இணையப் பக்கத்தை இணைத்துள்ளேன். அது போல, இந்து சமய நூல்கள் கிடைக்கும் இணையப் பக்கங்களையும், கிறித்துவ நூல்கள் கிடைக்கும் இணையப் பக்கங்களையும் யாரேனும் தந்தால் நலம்.

  • குர்ஆன் மொழியாக்கம்

    நன்றி!

    அன்புடன்

    அருளடியான்

    aruladiyan@hotmail.com

    Series Navigation

  • அருளடியான்

    அருளடியான்