Dahi pasanday

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

தஹி பசந்தே


தேவையான பொருட்கள்

Ingredients:

1/2 kg yogurt

1/2 kg fillet (pasanday)

1 tsp garam masala

1 tsp cumin powder

1 tsp whole coriander

1/2 cup oil

red chilli powder as required

salt to taste

1/2 கிலோ தயிர்

1/2 கிலோ ஆட்டுக்கறி (எலும்பில்லாதது)

1 தேக்கரண்டி கரம் மசாலா

1 தேக்கரண்டி ஜீரக தூள்

1 தேக்கரண்டி முழு மல்லி

1/2 கோப்பை எண்ணெய்

சிவப்பு மிளகாய்த்தூள் தேவையான அளவு

உப்பு ருசிக்கேற்ப

Method:

செய்முறை

Blend garam masala, cumin powder, coriander, salt, chilli powder and yogurt together and set aside for an hour. Heat oil, fry meat for 5 minutes then add yogurt mixture to it. Simmer for another 5 minutes then add 2 cups of water and cook on low flame till meat is tender. Sprinkle green coriander and green chillies.

கரம் மசாலா, ஜீரக தூள், மல்லி, உப்பு சிவப்பு மிளகாய்த்தூள் தயிர் ஆகியவற்றை சேர்த்து தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி கறியை போட்டு 5 நிமிடம் வறுத்து அதில் மேலே செய்த தயிர்க்கலவையை ஊற்றி 5 நிமிடம் மெதுவான தீயில் சிம்மர் செய்யவும். இத்துடன் 2 கோப்பை தண்ணிர்ர் சேர்த்து மெதுவான தீயில் வேகவைத்து கறி மிருதுவாகும் வரை வேகவைக்கவும். இத்துடன் பச்சை கொத்துமல்லி பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து பறிமாறவும்

***

Series Navigation

தஹி பசந்தே

தஹி பசந்தே