கடக்க முடியாத கணங்கள்
ரவி உதயன்

கடந்த கணத்தில்
பதறி சாந்தமடைகின்றன
கண்ணாடித்தொட்டிமீன்கள்
நின்று விட்டது
நனைந்து கொண்டிருந்த குளியலறை பாடல் ஒன்று
சட்டென பிரிகின்றன முத்தங்ககொள்ளும்
இரு ஜோடி உதடுகள்
காண நேர்ந்துவிடுகிற அக்கணம்.
படபடக்கிறது மேலும்
கடக்க முடியாத கணங்களாகி விடுகின்றன
ரவி உதயன்
ரவிஉதயன்
- ஒரு பூவும் சில பூக்களும்
- மகிழ்ச்சியின் வலிகள்
- இனிவரும் வசந்தத்தின் பெயர்
- அரூப நர்த்தனங்கள்
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- யாளி
- சூரியச் சிறகுதிர்ந்து..
- சிதறல்
- கூடடையும் பறவை
- கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு
- வெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்
- பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்
- என்ன வாசிப்பது..
- இவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்
- செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10
- “யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்
- மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்
- வானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)
- ரியாத்தில் கோடை விழா – 2011
- பம்பரக் காதல்
- நீ தானா
- சுடருள் இருள் நிகழ்வு-06
- l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்
- புழுங்கும் மௌனம்!
- விழி மூடித் திறக்கையில்!
- வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து
- ’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11
- தட்டுப்பாடு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36
- இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை
- பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை
- கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது!
- கடக்க முடியாத கணங்கள்
- தொடுவானம்
- இன்றைய காதல்
- ஈழம் கவிதைகள் (மே 18)
- முடிவுகள் எனும் ஆரம்பங்கள்!
- வீட்டின் உயிர்
- சந்திப்பு
- அதிர்வு
- பிராத்தனை
- பிராத்தனை
- ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்
- யார் அந்த தேவதை!
- அன்புள்ள ஆசிரியருக்கு