தொலைதல்

This entry is part of 44 in the series 20100807_Issue

ஷம்மி முத்துவேல்


தொலைதல்…….

நிகழ்வு படிவங்களில்
ஒரு கனவின் சாரல்….

கரிக்கும் கண்ணோரம்
கதவுகளில் சாய்ந்த படி

துடிக்கும் இதழோரம்
விழுங்கப்பட்ட வார்த்தைகள் கண்டு.

தொலைத்து ….
தொலைந்த படி…….

என்னுள் நீயும்
உன்னுள் நானும் ……

ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம் …

Series Navigation

ஷம்மி முத்துவேல்