ஊமை மொழிகள்..

This entry is part of 26 in the series 20100212_Issue

நாச்சியாதீவு பர்வீன்


தெரிந்ததை சொல்லவும்
கருத்துகளை பறிமாறிக் கொள்ளவும்
அனுமதி இல்லாத அற்ப சாதியாய்
ஒரு மண் புழுவிலும் பார்க்க
தரம் குறைந்த
வாழ்வு இது…………
Series Navigation