தீக்குச்சிகள்.

This entry is part of 31 in the series 20091029_Issue

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.


அடைந்து கிடந்தது
அழுவதை விடவும்…
எரிந்து விடுவது மேல்.

எடுத்து உரசி
எரித்து விடுங்கள்..

ஒரு மொழுகு திரி
அல்லது ஒரு விளக்கு
ஏதாவது ஓன்று வாழ்கை பெறட்டும்.

Series Navigation