இன்னா செய்தாரை ஒறுத்தல்

This entry is part of 31 in the series 20091029_Issue

முத்துசாமி பழனியப்பன்காயத்திற்கு மருந்திட்டுக்
கொண்டது குழல் – இசையால்
இளகியது காயப்படுத்தியவன்
மனதும்!

muthusamypalaniappan@gmail.com

Series Navigation