தவறியவர்களுக்கு

This entry is part of 35 in the series 20090926_Issue

உஷாதீபன்


வேலை கிடைக்கும்முன் வேலை வேலை என்று அலைந்தோம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கினோம் கிடைக்காமலே போய் விடுமோ என்று பயந்தோம் ஓடி ஓடி விண்ணப்பங்கள் வாங்கினோம் தேடித் தேடித் தோ்வுகள் எழுதினோம் தேறினாலும் நழுவி விடுமோ என்று அஞ்சினோம் விரட்டி விரட்டி நோ்முகம் கண்டு இன்று கைப்பிடியில் ஒரு அச்சாணி கால் பதித்து நிற்கும் தடம் எல்லாம் சரி காலக் கணக்கை அறுதியிட்டதுபோல் கடமைகளையும் உணர்ந்தோமா? ஐயா, இந்த லெட்டரை இன்னைக்கே அனுப்பணுமாம் மானேஜர் சொன்னாரு அட! வையப்பா…! இதுக்கென்ன இப்ப அவசரம்? எங்கிருந்து வந்தது இந்தக் கொழுப்பு!! —————-

Series Navigation

உஷாதீபன்