எச்சரிக்கை

This entry is part of 35 in the series 20070222_Issue

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)


துரோகத்தின் தாய்
பொறாமை
பேராசை

கோபமும் துரோகத்தைக்
குழந்தையாகப்பெறலாம்…

குழந்தைச்சிரிப்போடும்
துரோகத்தின் தாய்
உறவாடக்கூடும்


pichinikkaduelango@yahoo.com

22.02.07

Series Navigation