அன்பு

This entry is part of 42 in the series 20040819_Issue

சுஜாதா சோமசுந்தரம்


அன்பு என்ற அர்த்தம் தேடினேன்
அகராதியில் கிடைக்கவில்ல;
பண்பு என்ற சொல்லுக்கு
பகல் முழுவதும் யோசித்தேன்
பைத்தியகாரி ஆகாமல்
போனதுதான் மிச்சம்;
தாயிடம் கிடைத்த அன்பு
உலகத்தரம் வாய்ந்தது;
தந்தையிடம் கிடைத்த அன்பு
உன்னதமானது;
சகோதர,சகோதரியிடம் கிடைத்த அன்பு
சக்தி வாய்ந்தது;
நண்பர்களிடம் கிடைத்த அன்பு
நன்றி மறவாதது;
காதலியிடம் கிடைத்த அன்பு
கடைசிவரை நிலக்காதது;
இளைஞர்களே….
மனைவியிடம் கிடக்கும் அன்பு
மறையும் வரை மறவாதது;

**
சுஜாதா சோமசுந்தரம்,சிங்கப்பூர்.

Series Navigation