பகை

This entry is part of 48 in the series 20040506_Issue

வை ஈ மணி


கொன்றிடா சீற்றமின்றி கொடிய விலங்குகள்,
மன்றாடி மடிவான் மனிதனும் – என்றும்
குருதி குடித்தபின் கொல்லும் கொசுக்கள்
அருகில் வசிப்பான் எனின்.

—-
ntcmama@rogers.com

Series Navigation