மழை

This entry is part of 57 in the series 20030717_Issue

கற்பகம் சோமசுந்தரம்.


ஏ மழையே!
பூமியுடன் வந்து இணைய
ஏன் இன்னும் தாமதம் ?
வரதட்சணை ஏது தேவையா ?
சொல் தருகிறோம்!!!!!

skarpag@yahoo.com

Series Navigation