காதல் கடிதம்

This entry is part of 57 in the series 20030717_Issue

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை


என்னவளை நான்
தென்றலாய் மதித்தேன்
அவளோ என்னை
தெரு புழுதியாய் நினைத்தாள்.

காதல் கடிதம்
எழுதிக் கொடுத்தேன்

கண்டப்படி திட்டினாள்
மனம் உடையவில்லை
மறுக்கடிதம் எழுதினேன்
மற்றொருவளுக்கு….

balageethan@rediffmail.com

Series Navigation