நானே நானா
சத்தி சக்திதாசன்
தப்புத் தாளங்களை வாழ்க்கை முழுவதும்
தட்டி வந்து விட்டேன் ஏனோ
சரியான ராகம் செவிகளுக்குள்
சங்கமவாவதில்லை
தொட்டுப் பார்த்தும் கூட ஏனோ
முள்ளின் கூர்மை உணர்வுக்கு எட்டவில்லை
திரும்ப திரும்ப தீக்குள்ளே விரலை
திணிக்கின்றேன்
சாப்பிட்டுப் பார்த்து எத்தனை முறை
தூக்கி எறிந்தவற்றை
மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசைப்படுகின்றேன்
கோவில்கள் ஆயிரம் ஏறி விட்டேன் இன்னும்
கொள்கையிலே விளக்கமில்லை
ஓ!
என் இதயத்தைச் சுற்றியுள்ளை நான்
எனும் உறையைக் கழற்ற மறந்ததுதான்
மயக்கத்தின் காரணமோ ?
sathnel.sakthithasan@bt.com
- இரண்டொழிய
- I..I.T. – R.E.C. காதல்:
- தளுக்கு
- சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது
- மனம்
- இது ஒரு விவகாரமான கதை
- இலக்குகள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6
- இரண்டு கவிதைகள்
- பெண்களை நம்பாதே
- குறிப்புகள் சில (ஜூன் 7, 2003)
- தியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ ?
- வாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…
- கடிதங்கள்
- மனசே! இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்!
- ‘வெள்ளிப் பனித்துளிபோல்… ‘
- நானே நானா
- பைத்தியக்காரி
- அறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)
- இரண்டு கவிதைகள்
- கரைந்த இடைவெளிகள்
- காதல் கிழியுமோ ?
- கவிதைகள் இரண்டு
- அமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)
- பொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு
- சந்தோசமே உயிர் மூச்சு !(கவிதைக்குள் ஒரு கதை)
- நான் மட்டும்
- வெளிப்பாடு
- சாதி இரண்டொழிய….
- இயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)
- சந்திப்பு
- பறவைப்பாதம் 4