?

This entry is part of 27 in the series 20030413_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


———–
அடுக்குமாடி
ஜன்னல்களில்
வாழ்க்கையைத்
துடைத்துவிட்டு
செங்குத்தாய்
கீழ்விழுந்து
சிதறிக்கிடக்கிறாள்……
பணிப்பெண் ?

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation