வலி

This entry is part of 24 in the series 20021118_Issue

பிரியா ஆர். சி.


அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும்
மழை பெய்த மண்ணின் வாசனை
நடுநிசி நிசப்தத்தால் வரும் பயம்
அதிகாலை காற்று தறும் ஆனந்தம்
மறைந்து கிடக்கும் மனத்தில் மலையாய் உயரும் வலி!!

rcpriya@yahoo.com

Series Navigation