வேதனை

This entry is part of 25 in the series 20021013_Issue

புஷ்பா கிறிஸ்ரி


காலம் இருக்கும் போது

நேரம் வந்து நிமிர்ந்து நின்று

நான் இருக்கிறேன் என்று

நர்த்தனம் ஆடிக்காட்டும்

காலம் மாறிக் கிடக்க

ஞாலத்தில் காண்பதெல்லாம்,

காலத்தின் கோலங்களாய்

வேகத்தைக் காட்டி

வினோதம் கூட்டி

பாவனை செய்து

வேதனைப் படுத்தும்

pushpa_christy@yahoo.com

Do you Yahoo! ?
Faith Hill – Exclusive Performances, Videos, & more
faith.yahoo.com

Series Navigation