மிச்சம்.

This entry is part of 25 in the series 20020902_Issue

எஸ். வைதேஹி.


நகராத காற்று
மனங்களின்
சாயல்
குருதியின் வாசம்
வார்த்தை பிம்பங்கள்
கத்தியின் கூர்மை
வெளிறிப் போகும்
இரவின் கோடுகள்
ஆந்தை குரலில்
அசையா தண்ணீரில்
யாருக்குமில்லா
மரக்கிளை
நிழல்.

***
svaidehi@hotmail.com

Series Navigation