என்னவள்

This entry is part of 26 in the series 20020812_Issue

ஆர் ராஜக்குமார்


தாயின் அன்பு
தந்தையின் அரவனைப்பு
சகோதரியின் பாசம்
அண்ணனின் அக்கறை
நண்பனின் ஊக்கம்
என்னுடைய எண்ணம்
அனைத்தும் ஒர் உருவமாய்
இதோ என் மனைவி.

***
rk1244@yahoo.com

Series Navigation