வலி
எஸ். வைதேஹி.
கண்ணுக்கடியில் மேகம்
இறுகக்கட்டிய கனவில்
கோடுகோடாய் ரணம் யிழுக்கும்
சுண்டிப் போன வலி.
விளிம்பு நகர்ந்து வழிவிட்டு
சுழன்று கொண்ட ரத்தம் பிழன்று
வெப்பமாய் ஓடும்.
மண்டைக்குள்
கூடுகூடாய் புழுக்கள் திளைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் என்னைத் தின்று போகும்.
வேகும் மனத்தடியில் தீயாய் ஏன் வந்தாய் ?
- மழையும் வெயிலும்.
- உயிர் விளையாட்டு
- ஒப்புமை
- சீதாக்கா
- அடுப்பிலிருந்து வாணலிக்கும் , திரும்பவும்
- தெய்வநிந்தனை குற்றத்துக்காக பாகிஸ்தான் சிறையின் தூக்குமர நிழலிலிருந்து ஒரு கடிதம்
- இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்
- நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்
- இந்தியாவின் தாமஸ் பெயின்: பெரியாரின் அறிவியக்கம்
- ஒப்புமை
- வலி
- குபுக் குபுக் குற்றாலம்!
- படைப்பின் உதயம் !
- புரிந்து கொள்..
- தொலைந்து போனவை
- இந்தோனேஷியக் காடுகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன
- நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்
- உன் காதல் புதிய நோய்!
- அம்மா வந்தாள் ! பாவண்ணனின் விமரிசனத்திற்கு பதில்
- ந. பிச்சமூர்த்தியின் ‘தாய் ‘ – சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும்
- கல்யாணம் யாருக்கு ?