துயரம்

This entry is part of 27 in the series 20020127_Issue

ரஞ்சித் ஜோஸப்


வாழத்தான் ஆசை
வாழ்க்கை
கனவுகளிலாவது எனில்
தூக்கமில்லா
இரவுகள்

Series Navigation