பொறாமை

This entry is part of 17 in the series 20010629_Issue

மூர்த்தி
தனிமையில்
உன் பெயரை
உரக்கச் சொன்னபோது
எதிரொலித்த
மலை மீது
வந்தது
கோபம் எனக்கு……

Series Navigation