வார்த்தை – ஜூலை 2008 இதழில்

This entry is part of 26 in the series 20080703_Issue

பி.கே சிவகுமார்


  • தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) – கோபால் ராஜாராம்
  • சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள்
  • சென்ற இதழில் வெளியான கே.எம். விஜயன் கட்டுரைக்குப் ப. திருமாவேலனின் எதிர்வினை
  • தொலைவெளி நெருக்கம்: கவிதையின் கை – சுகுமாரன்
  • சு. வெங்கடேசனின் ‘உ.வே.சா. சமயங் கடந்த தமிழ்’ – கோ.ந. முத்துக்குமாரசுவாமி
  • மே தெல்மிசானியின் துன்யாசத் – தமிழில்: அ. கிரிதரன் ராஜகோபாலன்
  • எதைப்பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது – வ. ஸ்ரீனிவாசன்
  • தமிழில் தோன்றிய புதுவகை இயக்கமும், சில விமர்சனங்களும் தாத்பரியங்களும் – தமிழவன்
  • பெ.சு. மணியின் நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு – கல்பனாதாசன்
  • சொப்பு விருந்து – எஸ். ஷங்கர நாராயணன்
  • சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து: பாரதியின் பாஞ்சாலி சபதம் சுதேசிப் போராட்டத்தின் புரட்சிக்களம் – வி. வெங்கட்ராமன்
  • விஞ்சை விலாஸின் சுவை – சுகா
  • கலாப்ரியா, தாராகணேசன், கே. பாலமுருகன், பா. சத்தியமோகன், முத்துக்குமார் கவிதைகள்
  • ஆபிதினின் ‘உயிர்த்தலம்’: பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும் – கீரனூர் ஜாகீர் ராஜா
  • பாலரிஷி – சுப்ரபாரதிமணியன்
  • வேணுகோபால் Vs அன்புமணி: தனிமனித அடிப்படை உரிமையும் யதேச்சதிகார ஜனநாயகமும் – கே.எம். விஜயன்
  • நேபாளம் – எச்சரிக்கை இணைந்த எதிர்பார்ப்பு – கோபால் ராஜாராம்
  • ஆர். வைத்தியநாதனின் ஜாதி என்னும் சமூக மூலதனம் (ஏன் கவுண்டர்கள், நாடார்கள், மார்வாரிகள், கச்சிகள் ஆகியோர் சிறப்புடன் வாழ்கிறார்கள்?) – தமிழில்: துகாராம் கோபால்ராவ்
  • குட்டப்பன் கார்னர் ஷோப் – இரா. முருகன்
  • இசையின் விதையும் விதையின் இசையும் – சேதுபதி அருணாசலம்
  • தேடலின் தடங்கள் (பாவண்ணனின் ‘துங்கபத்திரை’) – எஸ். ஜெயஸ்ரீ
  • ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் – பி.ச. குப்புசாமி
  • இவற்றோடு-

  • கார்ட்டூன்
  • புதிதாய்ப் படிக்க
  • மாவோயிஸ்டு தியாகு சமீபத்தில் ஜெயகாந்தனைப் பற்றிச் சொன்ன கருத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு ஜெயகாந்தனின் பதில்கள்
  • Series Navigation

    பி.கே. சிவகுமார்