திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2, 2005 – தமிழ்நாட்டின் சுயநிதிக் கல்லூரிகள்

This entry is part of 29 in the series 20050902_Issue

திண்ணை


தமிழ்நாட்டில் 1998-ல் இருந்த சுயநிதிக் கல்லூரிகள் – 76

தமிழ்நாட்டில் 2002-ல் இருந்த சுயநிதிக் கல்லூரிகள் – 207

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை – 231

இவற்றில் அரசியல்வாதிகளும், அரசியல்வாதிகளின் உறவினர்களும் தொடர்பு கொண்ட கல்லூரிகள் – 50 சதவீதத்திற்கும் மேல்

இவற்றில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் – 11

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் தொடர்பான கல்லூரிகள் – 147

தமிழ்நாட்டில் உள்ள இவற்றில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் – 15

தமிழ்நாட்டில் உள்ள கலைக்கல்லூரிகள் – 440

அரசு உதவி பெறும் கல்லூரிகள் – 193

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சுயநிதிக் கல்லூரிகள் உள்ள் மானிலம் – தமிழ்நாடு

Series Navigation