சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள் புதிய தகவல்கள்

This entry is part [part not set] of 1 in the series 20040518_Issue

ஜூன் 5, 2004 : படங்களின் பட்டியல், நிகழ்ச்சி நிரல்


ஜூன் 5, 2004 ஹில்ஸ்பரோ முனிஸிபல் காம்ப்ளக்ஸ் நியூ ஜெர்ஸி

1. மனித நேயம் (இயக்கம் : சேகர்)

2. ஜல்லிக்கட்டு : (இயக்கம் : கே எம் ராஜாங்கம்)

3. Untouchable Country (இயக்கம் சீனிவாசன்)

4. வாஸ்து மரபு (இயக்கம் பால கைலாசம்)

5. சைக்கிள் (இயக்கம் : பாரதிவாசன் )

6. அப்பா (இயக்கம் : காவ்யா புகழேந்தி )

7. தப்புக் கட்டை (இயக்கம் : தாஸ்)

8. நிழல் யுத்தம் (இயக்கம் : ஆஜீவன்)

9. சென்னப்பட்டணம் : (இயக்கம் : பி ஜே ஜெயபாஸ்கர்)

10. Br(a)illiant : (இயக்கம் : அருண் வைத்தியநாதன்)

11. ஒரு நாள் ( இயக்கம் : பாரதிவாசன்)

12. தேடல் (இயக்கம் புவனா)

13. ஒருத்தி (இயக்கம் : அம்ஷன் குமார்)


தொடர்பு கொள்ள : natmurug@hotmail.com

பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

குறும்பட விழா பிடிஎஃப் கோப்பு


  • சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள் புதிய தகவல்கள்

அறிவிப்பு

அறிவிப்பு

சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்

This entry is part [part not set] of 1 in the series 20040512_Issue

ஜூன் 5, 2004 ஹில்ஸ்பரோ முனிஸிபல் காம்ப்ளக்ஸ் நியூ ஜெர்ஸி


1. மனித நேயம் (இயக்கம் : சேகர்) ஏன் இந்தப் பையன் மட்டும் பள்ளி முடியுமுன் அறையை விட்டு வெளியேற விரும்புகிறான் ?

2. ஜல்லிக்கட்டு : (இயக்கம் : கே எம் ராஜாங்கம்) : ஜல்லிக்கட்டு தெரியும். வரலாறு தெரியுமா ?

3. Untouchable Country (இயக்கம் சீனிவாசன்) : விடுதலை யாருக்கு ?

4. வாஸ்து மரபு (இயக்கம் பால கைலாசம்) : கல்லிற்கு உயிர் தரும் சிற்பி கணபதி ஸ்தபதி என்ன சொல்கிறார் ?

5. சைக்கிள் (இயக்கம் : பாரதிவாசன் ) : சைக்கிள் ஓட்ட ஆசை ஆனால் ?

6. அப்பா (இயக்கம் : காவ்யா புகழேந்தி ) : அப்பாவின் தொழிலைச் சொல்ல ஏன் தயக்கம் ?

7. தப்புக் கட்டை (இயக்கம் : தாஸ்) மெளனம் பூண்ட தப்புக்கட்டை மீண்டும் ஒலிக்குமா ?

8. நிழல் யுத்தம் (இயக்கம் : ஆஜீவன்) : நவீன தம்பதிகள் யுத்தம் யாருடன் ?

9. சென்னப்பட்டணம் : (இயக்கம் : பி ஜே ஜெயபாஸ்கர்) : பட்டணம் தான் போகலாம். போனபின் ?

10. Br(a)illiant : (இயக்கம் : அருண் வைத்தியநாதன்) : திருடப்போனால் துயரம் வருமா ?

11. ஒரு நாள் ( இயக்கம் : பாரதிவாசன்) : உழைக்கும் குழந்தைக்கு ஒரு நாள் கழியுமா ?

12. தேடல் (இயக்கம் புவனா) : தொலைந்து போன குழந்தைகளைத் தேடிச் சென்றபோது ?

13. ஒருத்தி (இயக்கம் : அம்ஷன் குமார்) : கிடை மேய்க்கும் ஒருத்தி எதை மாற்றப் போகிறாள் ?

—-

தொடர்பு கொள்ள : natmurug@hotmail.com

பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

குறும்பட விழா பிடிஎஃப் கோப்பு


  • சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்

சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப் படவிழா

This entry is part [part not set] of 1 in the series 20040428_Issue

ஜூன் 5, 2004 ஹில்ஸ்பரோ முனிஸிபல் காம்ப்ளக்ஸ் நியூ ஜெர்ஸி


தொடர்பு கொள்ள : natmurug@hotmail.com

பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

குறும்பட விழா பிடிஎஃப் கோப்பு


  • சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப் படவிழா

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்