கடிதங்கள்
மே மாதம், 10, 2003
ஜெயமோகனின் புதிய நூல் குறித்த கட்டுரைகள் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.இத்தகைய நூல்கள் இன்று தேவை. ர.சு.நல்லபெருமாள் எழுதிய பிரம்ம ரகசியம், மதுரம் பூதலிஙகம்(கிருத்திகா) எழுதிய Had Shankra Been Alive Today ஆகிய இரு நூல்களை வாசகர்கள் கவனித்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.அகேதானன்த பாரதியின் நூல்கள் குறிப்பாக Light At The Center : Context and Pretext of Modern Mysticism சுவாரஸ்யமானவை.இன்று ஒற்றைப்பரிமாணமாக இதுதான் இந்தியக் கண்ணோட்டம் என்று சில பார்வைகள்முன்வைக்கப்படும் போது ஜெயமோகனின் நூல் வரவேற்கதக்கது.எனினும் இத்தகைய நூல்களுக்கான தேவைக்கு வேறு காரணங்களும் உள்ளன.
ஜெயபாரதன் அணுசக்தி துறை/அணுத்தொழில்நுட்பம் குறித்து கொண்டுள்ள நம்பிக்கை எனக்கு வியப்பளிக்கிறது. கடந்த 20/30 ஆண்டுகளாக சமுகஅறிவியலாளர்கள் risk,nuclear power and risk, technology,democracy and participation குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளனர்.இவை அணுத்தொழில்நுட்பம் குறித்த வேறு பரிமாணங்களை காட்டியுள்ளன.தொழில்நுட்ப அரசியலை தெளிவாக்கியுள்ளன.அவர் போல் நான் நம்பிக்கை கொள்ள இயலாததிற்கு இதுவும் ஒரு காரணம்.சமுகஅறிவியலாளரகள் முன்வைத்துள்ள வாதங்களை நாம் புறக்கணிக்க இயலாது.ஒரு விரிவான பதிலை அவர் கட்டுரை கோருகிறது.
K.ரவி ஸ்ரீநிவாஸ்
Salute to Mr. Mohan ‘s article: ‘PUvanesvari Valka! vijakanth Olika ‘. this is a male oriented world and his position on women ‘s point of view is respectable.
a reader
- எங்கே அவள்
- பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்
- இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்
- இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)
- 5140
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து
- அம்மாச்சி
- ஓ போடு……………
- எதிர்காலத்தில் ஒரு நாள்………….
- குழியும் பறித்ததாம்!
- முதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி
- கடிதங்கள்
- மாப்பிள்ளைத் தோழன்
- பிரியும் பாதையும் பிரியா மனமும்
- அன்னையர் தின வாழ்த்து
- சாப்பாடு
- மறுபிறவி எடுத்தால்
- இரண்டு கவிதைகள்
- கவித்துளிகள்(ஹைக்கூ)
- ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?
- கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்
- தாயின் தனிச்சிறப்பு
- ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்
- தூண்டில்காரர்கள்
- எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)
- சென்னைத்தமிழில் கணினி
- கவிதை பற்றி
- மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு
- பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை
- சாக்கியார் முதல் சக்கரியா வரை
- பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்
- அறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)
- காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு
- தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்
- பேராசை
- அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)
- உயிரின் சொற்கள்
- காலம்
- இனியொரு வசந்தம்!!
- அன்னை
- இயந்திரப் பயணங்கள்
- பசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2
- ப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்
- தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்
- வரங்கள் வீணாவதில்லை…