கடிதங்கள்

This entry is part of 28 in the series 20030323_Issue

மார்ச் 23, 2003


dear thinnai editor,

we appreciate your amount of work you spend on thinnai. this week , the

pictures are very nice…simply superb!! we thank you for publishing our

kavithai in your site.

regards

veda, piraati@hotmail.com

a.manavazhahanm, a_manavazhahan@hotmail.com


திண்ணையில் புலிநகக்கொன்றை பற்றிய கடித விவாதம் தேவையற்ற பகுதிகளை கொண்டிருதது .அவற்றை வெளியிடுவதை தவிர்த்திருகலாம். திண்ணையை சுய விளம்பரக் களமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.ஜயமோகனின் அபத்தமான கருத்துக்கள் தொடர்ந்து பிரசுரம் ஆவது ஒரு விதத்தில் நல்லது.

ரவி ஸ்ரீனிவாஸ்.


Series Navigation