யுத்தம்

This entry is part of 45 in the series 20040122_Issue

லூகி பிராண்டெலோ (தமிழில் : நாகூர் ரூமி)


ரோம் நகரிலிருந்து இரவு எக்ஸ்பிரஸில் வந்த பிரயாணிகள் சுல்மானாவுடன் மெயின்லைனில் இணையும் ‘ந்தக் காலத்து பாணி சின்ன லோக்கல் ரயிலில் தங்கள் பிரயாணத்தைத் தொடர்வதற்கு சின்ன ஸ்டே ‘னான பாப்ரியானோவில் விடியும் வரை தங்க வேண்டியிருந்தது.

விடியலில், ‘டைசலும் புகையுமாக இருந்த, ஏற்கனவே ஐந்து பேர் தங்கள் இரவைக் கழித்திருந்த ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டிக்குள் ஏற்றப்பட்டாள் ழ்ந்த தூக்கத்தில் இருந்த ஒரு தடித்த பெண்மணி. ஏறக்குறைய வடிவமற்ற கட்டு ஒன்றைப்போல. ‘வளுக்குப் பின்னால் மூச்சிறைத்துக் கொண்டும், முனகிக் கொண்டும், சிறிய, மெல்லிய, பலவீனமான, மரண வெளுப்புக் கொண்ட முகத்துடன், சிறிய ஒளி பொருந்திய கண்களுடன் சங்கடப்பட்ட்டுக் கொண்டும் கூச்சமுள்ளவன் போன்ற தோற்றத்துடன் ‘வள் கணவன் பின் தொடர்ந்தான். கடைசியாக ஒரு மாதிரி இடம் பிடித்துக்கொண்டு, உதவியதற்காக சக பிரயாணிகளுக்கு நன்றி கூறினான் பணிவாக. தன் கோட்டுக் காலரை கீழே இழுத்துவிட முயற்சித்துக்கொண்டிருந்தாள் ‘வன் மனைவி. ‘வள் பக்கம் திரும்பி பணிவாக விசாரித்தான்.

‘ இப்பொழுது உனக்கு எப்படி இருக்கிறது ? ‘

‘வனுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக தனது முகத்தை மறைக்கும் விதமாய் காலரை மேலிழுத்து விட்டுக்கொண்டாள். ‘ ‘சிங்கமான உலகம் ‘ என்று சோகமான புன்னகையோடு லேசான குரலில் சொல்லிக் கொண்டான் ‘வன். மேலும் தனது பாவப்பட்ட மனைவி ஏன் இரக்கப்பட வேண்டியவள் என்று தன் சக பிரயாணிகளுக்கு விளக்க வேண்டியது தனது கடமை என்று நினைத்தான்.

‘வளது ஒரே மகனை யுத்தம் ‘வளிடமிருந்து எடுத்துக் கொண்டிருந்தது. ‘வள் மகனுக்கு இருபது வயது. ‘வனுக்காக தங்கள் முழு வாழ்வையும் ‘வர்களிருவரும் ‘ர்ப்பணித்திருந்தனர்.

‘வனுக்காக சுல்மானாவில் இருந்த தங்கள் வீட்டைவிட்டு ‘வனைத் தொடர்ந்து ரோம் நகருக்கு வந்திருந்தனர். ‘ங்குதான் ‘வன் மாணவனாகவும் குறைந்த பட்சம் று மாதத்திற்காவது போர்க்களத்திற்கு ‘னுப்பப்பட மாட்டான் என்ற உத்தரவாதத்தோடு ‘வனுக்கே விருப்ப மிருந்தால் மட்டும் போருக்குச் செல்லக்கூடியவனாகவும் இருந்தான். திடாரென்று இப்போது மூன்று நாட்களுக்குள் போருக்குச் செல்ல வேண்டும் என்றும் ‘வர்கள் சென்று ‘வனை வழியனுப்பும் படியாகவும் தந்தி வருகிறது.

தனது பெரிய கோட்டுக்குள் ‘ந்த ‘ம்மாள் உடலை திருகிக் கொண்டும் வேதனையில் முணுமுணுத்துக் கொண்டும், சமயங்களில் ஒரு மிருகத்தைப்போல் கோபமாக முனகிக்கொண்டும் இருந்தாள். தனது கணவனின் விளக்கங்கள் எல்லாம் இரக்கத்தின் நிழலை இவர்களிடமிருந்து எடுக்க முடியாது ஏனென்றால் ‘வர்களும் தன்னைப் போன்ற ஒரு நினைவிலேதான் இருப்பார்கள் என்று நிச்சயமாக உணர்ந்தாள்.

‘வள் கணவன் தந்த விளக்கங்களை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார் :

‘உங்கள் மகன் இப்போதுதானே போர்க்களத்துக்குப் போகிறான். நீங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் மகன் முதல் நாள் போருக்கே ‘னுப்பப்பட்டு விட்டான். இரண்டு தடவை காயத்தோடு திரும்பி வந்தான். மறுபடியும் போயிருக்கிறான். ‘

‘எனக்கு மட்டும் என்ன ? இரண்டு மகன்களும் மூன்று சகோதர மக்களும் களத்தில் இருக்கின்றார்கள். ‘ என்றார் இன்னொரு பிரயாணி.

‘இருக்கலாம். னால் என்னுடைய வி ‘யத்தில் எனக்கு ஒரே ஒரு மகன்தான் ‘ என்றார் கணவர்.

‘ ‘தனால் என்ன வித்தியாசம் ஏற்பட முடியும் ? ஒரே மகன் என்றால் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடுவீர்கள். நிறைய குழந்தைகள் இருந்தால் ஒரே மாதிரி நேசிக்க முடியும். பெற்றோரின் ‘ன்பு என்ன ரொட்டித் துண்டா, எல்லோருக்கும் சரிசமமாக பங்கிட்டுக் கொடுக்க ? ஒரு தகப்பன் என்பவன் வித்தியாசமில்லாமல் தன் எல்லா குழந்தைகளுக்கும் ‘ன்பை முழுமை யாகத்தான் தருகிறான். ஒரு பிள்ளையானால் என்ன, பத்து பிள்ளையானால் என்ன ? இப்போது என் இரண்டு மகன்களுக்காக வேதனைப் படுகிறேன் என்றால் ஒவ்வொருத்தனுக்கும் பாதிபாதியாகப் படவில்லை.. ‘

‘உண்மைதான்..உண்மைதான் ‘ பெருமூச்சு விட்டார் சங்கடப்பட்ட கணவர். ‘ னால் ஒரு வேளை – நிச்சயமாக உங்கள் வி ‘யத்தில் நடக்காது என்றே வைத்துக்கொள்வோம் – ஒரு தந்தை தன் இரண்டு மகன்களை களத்தில் விட்டு, ஒருவன் இறந்து போனால், ‘ந்த தந்தையைத் தேற்ற ஒரு மகனாவது மிஞ்சுவானல்லவா.. னால்.. ‘

‘ மாம்.. ‘ இடையில் புகுந்தார் ஒருவர். ‘ தேற்றுவதற்கு ஒரு மகனிருப்பான்தான். னால் ‘ந்த ஒரு மகனுக்காக ‘ந்த தந்தை உயிர் வாழ வேண்டுமல்லவா..ஒரே மகன் என்றால் மகன் போனதும் தந்தையும் இறந்து தனது துக்கத்துக்கு முடிவு கட்டலாம் ‘ல்லவா ? இந்த இரு நிலைகளில் மிகவும் மோசமானது எது ? என் நிலை உங்களதை விட மோசமானது என்று உங்களுக்கு இன்னும் படவில்லையா ? ‘

‘ நான்சென்ஸ் ‘. இடையில் புகுந்தார் வெளுத்த பழுப்பு நிறமும் ரத்தச் சிவப்புக் கண்களும் சிவந்த முகமும் கொண்ட தடித்த இன்னொரு பிரயாணி.

‘வருக்கு மூச்சு வாங்கியது. பலவீனப்பட்ட ‘வரின் உடம்பு தாங்கிக்கொள்ள முடியாத கட்டுக்கடங்காத வலிமை கொண்ட ‘கவன்மை ‘வரின் உப்பிக்கொண்டிருந்த கண்கள் வழியாக உடைந்து படர்வதுபோல் தோன்றியது.

‘ நான்சென்ஸ் ‘ என்றார் மறுபடியும். இரண்டு இல்லாத பற்களை மறைப்பதுபோல் வாயைப் பொத்திக்கொண்டு. ‘ நான்சென்ஸ், நம்முடைய நலனுக்காகவா பிள்ளை பெறுகிறோம் ? ‘

சங்கடத்துடன் மற்ற பிரயாணிகள் ‘வரைப் பார்த்தார்கள். போரின் முதல் நாளில் இருந்தே மகனை ‘னுப்பியிருந்த தந்தை பெருமூச்செறிந்தார். ‘ நீங்கள் சொல்வது சரிதான். பிள்ளைகள் நமக்குச் சொந்தமானவர்கள் ‘ல்ல. நாட்டுக்குச் சொந்தமானவர்கள்தான். ‘

தடித்த பிரயாணி ‘ப்படியா என்பது போலப் பதில் கொடுத்தார்.

‘பிள்ளை பெறும்போது நாம் நாட்டைப் பற்றி நினைக்கிறோமா ? நம் மகன்கள் பிறக்கிறார்கள் ஏனெனில்..சரி..ஏனெனில் ‘வர்கள் பிறக்க வேண்டும்.. ‘வர்கள் பிறக்கும்போது நமது உயிரையும் ‘வர்களோடு எடுத்துக் கொண்டல்லவா பிறக்கிறார்கள்.. இதுதான் உண்மை. ‘வர்களுக்கு இருவது வயது வரும்போது நாம் ‘ந்த வயதில் எப்படி இருந்தோமோ ‘ப்படித்தான் ‘வர்களும் இருக்கிறார்கள். நமக்கும் தாய் தந்தை இருந்தார்கள். னால் ‘து மட்டும் ‘ல்லவே.. மற்ற வி ‘யங்களும் இருக்கத்தானே செய்தன ? பெண்கள்.. சிகரெட்..மாயை..புதிய உறவுகள்.. ‘ப்புறம் நாடு..மாம் ‘தன் ‘ழைப்புக்கும் நாம் பதில் சொல்லித்தானே இருப்போம் – நம் இருபதுகளில் – நம் தாய் தந்தை வேண்டாம் என்று சொல்லி இருந்தாலும் ? இப்போ இந்த வயதில் நாட்டுப்பற்று இன்னும் ‘திகமாக உள்ளது. நம் பிள்ளைகள் மீது வைத்துள்ள ‘ன்பைவிட ‘திகமாக உள்ளது. இப்போ நம் மகன்களுக்காக நாம் போகலாம் என்றால் மகிழ்ச்சியாக ‘தை ஏற்றுக்கொள்ள யாராவது இருக்கிறீர்களா ? ‘

சுற்றிலும் ‘மைதியாய் இருந்தது. எல்லோரும் மோதிப்பதுபோல் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.

‘ ஏன், நம் இருபது வயது மகன்களின் உணர்வுகளை நாம் ஏன் மதிக்கக் கூடாது ? தங்களுடைய இந்த வயதில் பெற்றோர் பற்றைவிட நாட்டுப்பற்று பெரிது என்று ‘வர்கள் நினைப்பது இயற்கைதானே ? ( நான் நாகரீகமான பையன்களைப் பற்றித்தான் பேசுகிறேன்.) வீட்டைவிட்டு நகர முடியாத கிழப்பையன்களாக நம்மை ‘வர்கள் நினைப்பதும் இயற்கைதானே ? நாடு என்று ஒன்றிருந்தால், பசியால் சாகாதிருக்க எல்லோரும் ரொட்டித்துண்டு சாப்பிடுவது போல, நாடு என்பது ஒரு இயற்கையான ‘வசியம் என்றிருக்குமானால், யராவது ஒருவர் ‘தைக் காக்கப் போய்த்த்தான் கவேண்டும். நம் மகன்கள் போகிறார்கள் இருபதுகளில், ‘வர்களுக்குத் தேவை கண்ணீரல்ல ஏனெனில் ‘வர்கள் இறந்தால் உணர்ச்ச்சிப் பெருக்கிலும் மகிழ்ச்சியாகவும் இறக்கிறார்கள். நாகரீகமான இளை ‘ர்களைப் பற்றித்தான் மறுபடியும் குறிப்பிடுகின்றேன் வாழ்வின் ‘சிங்கமான பகுதிகளைப் பார்க்காமல், ‘தன் களைப்பூட்டும் தன் மையை, சின்னத்தனத்தை, மாயையின் கசப்பை உணராமல் ஒருவன் இளமையாகவும் சந்தோ ‘மாகவும் இறக்கின்றானென்றால், ‘தைவிட நாம் ‘வனுக்காக வேறென்ன கேட்க முடியும் ?

‘எல்லாரும் ‘ழுவதை நிறுத்த வேண்டும். சிரிக்க வேண்டும் என்னைப்போல. ‘ல்லது குறைந்த பட்சம் என்னைப்போல இறைவனுக்கு நன்றியாவது செலுத்த வேண்டும். ஏனென்றால் என் மகன் இறப்பதற்கு முன் எப்படி தான் விரும்பியிருக்க முடியுமோ ‘ப்படித் தன் வாழ்வை முடித்துக்கொண்டதாக, திருப்திகரமாக இறந்தபோது எனக்குச் செய்தி ‘னுப்பினார்கள். ‘தனால்தான் நான் துக்க உடைகூட ‘ணியவில்லை தெரிகிறதா ? ‘

தன் லேசான மஞ்சள் கலந்த பழுப்புக்கோட்டை ட்டிக்காட்டினார். ‘வர் சிவந்த இதழ் இருந்த இடத்திற்கு மேல் நடுங்கியது. கண்கள் ‘சைவற்றும் வெளுத்தும் இருந்தன. தேம்பலைப் போன்றதொரு மெல்லிய சிரிப்பில் ‘வர் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

‘நிச்சயமா, நிச்சயமா ‘ என்று மோதித்தனர் மற்றவர்கள். ஒரு மூலையில் தன் கோட்டுக்குக் கீழே ஒரு கட்டாகத் கிடந்த ‘ந்த ‘ம்மாள் ‘மர்ந்து ‘வர் சொன்னதயெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். தன் ழ்ந்த துயரத்தை மாற்றும் ஏதாவதொன்றை தன் நண்பர்களின், கணவனின் வார்த்தைகளில் காண, கடந்த மூன்று மாதங்களாக முயன்று வந்தாள். ஒரு தாய் தன் மகனை மரணத்துக்கோ ‘ல்லது ஒரு ‘பாயகரமான வாழ்வுக்கோ எப்படி ‘னுப்பிவிட்டு ‘மர்வது என்று கற்றுத்தருகின்ற ஏதாவதொன்றுக்காக. னால் இது வரை சொல்லப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுகூட ‘ப்படிப்பட்டதாக ‘வள் காணவில்லை. ‘வள் நினைத்தவாறு யாரும் தன் உணர்வுகளைப் பங்கிடமுடியாது என்பதைக்காண ‘வளின் துக்கம் ‘திகமாகத்தான் கியது.

னால் இப்போது ‘ந்த பிரயாணியின் வார்த்தைகள் ‘வளை ச்சரியப்படுத்தின. ஏன், ஸ்தம்பிக்க வைத்தன. தன் மகன்களின் புறப்பாட்டுக்கு மட்டுமல்ல, ‘வர்களின் மரணத்துக்குக்கூட ‘ழாமல், எந்தக் குற்றமும் சொல்லாமல், வரும் வேதனையை ‘ப்படியே ஏற்றுக்கொள்ளும் தந்தைகளின், தாய்களின் உயரத்துக்குத் தன்னால் எழ முடியவில்லையே என்பதையும், ‘வர்களல்ல, தான்தான் தவறு செய்துவிட்டோம் என்பதையும் திடாரென்று உணர்ந்தாள்.

தலையை உயர்த்தினாள் தனது மூலையிலிருந்து. சற்று முன்னால் வந்து தன் மகன் எப்படி மகிழ்ச்சியாகவும் வருத்தங்களின்றியும் ‘வனது ‘ரசனுக்கும் நாட்டுக்கும் ஒரு ஹீரோவாக இருந்து வீழ்ந்தான் என்ற விபரங்களைத் தன் நண்பர்களுக்கு ‘வர் விளக்கிக் கொண்டிருந்ததை உன்னிப்பாகக் கேட்டாள். இதுவரை கனவுகண்டிராத உலகினுள் தடுக்கி விழுந்துவிட்டதைப் போலிருந்தது ‘வளுக்கு. இதுவரை ‘வள் ‘றியாத உலகம். தன்மகனின் மரணம் பற்றி எதையும் தாங்கும் இதயத்தோடு பேசிய துணிச்சலான ‘ந்த தந்தையை எல்லோரும் பாராட்டியதைக் கேட்க ‘வளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பின் திடாரென்று இதுவரை சொல்லப்பட்டது எதையும் கேட்காதது போல, கனவிலிருந்து விழிப்பது போல ‘ந்த கிழவன் பக்கம் திரும்பிக் கேட்டாள்:

‘ ‘ப்படான்னா, உங்க மகன் உண்மையிலேயே இறந்துவிட்டானா ? ‘

எல்லோரும் ‘வளையே பார்த்தனர். தனது பெரிய, உப்பிக்கொண்டிருந்த, பயங்கர வெளுப்பாயிருந்த, பழுப்புள்ள கண்களை ‘வள் முகத்தில் ழமாகப் பொருத்தி ‘ந்தக் கிழவரும் ‘வளைப் பார்க்கத் திரும்பினார். கொஞ்ச நேரம் ‘வர் பதில் சொல்ல முயன்று கொண்டிருந்தார். திரும்ப ‘வளையே பார்த்தார். ஏதோ ‘ப்போதுதான் ‘ந்த ‘பத்தமான, சம்பந்தமற்ற கேள்வியில்தான் தன் மகன் உண்மையிலே இறந்துவிட்டதையும் ‘வன் இனி எப்போதும் திரும்பி வரமாட்டான் என்பதையும் திடாரென்று உணர்ந்து கொண்டமாதிரி ‘வர் முகம் சுருங்கியது. பயங்கரமாகச் சிதைந்தது வடிவம். பின்பு ‘வசரமாக தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்தார். எல்லோரும் ச்சரியமாகப் பார்க்க, கட்டுக்கடங்காமல், நெஞ்சுடைக்கும் வகையில் தேம்பித் தேம்பி ‘ழ ரம்பித்தார்.

——-

‘ரும்பு, ‘க்டோபர், ’88.

லூகி பிராண்டெலோ பற்றிய குறிப்பு :

லூகி பிராண்டெலோ ஒரு இத்தாலிய எழுத்தாளர். இத்தாலியின் சிஸிலியின் ‘க்ரிகெண்டோ என்ற ஊரில் ஜுன் 28, 1867 ல் பிறந்து, டிசம்பர் 10, 1936 ரோம் நகரில் இறந்தார். 1934 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரோம் மற்றும் ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகங்களில் படித்தவர். தான் பிறந்த ஊரின் வட்டார வழக்கு பற்றி ய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றவர்.

முதலில் கவிதைகளும் பின் சிறுகதைகளும் எழுதிய இவர் பின்னர் நாடகம்தான் தனக்கான களம் என்று ‘றிந்து கொண்டார். இவர் எழுத்தில் உண்மைக்கும் உண்மை என நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கும் இடையேயான போராட்டத்தைக் காண முடியும். ‘வர் மனைவி பிற்காலத்தில் மன நோய்க்கு ளானது, வறுமை, உளவியலில் இவருக்கு இருந்த ழமான ர்வம் கியவை காரணமா என்று தெரியவில்லை. ‘வரே கூறுகிறார் :

‘ நம் வாழ்க்கை ஒரு சோகமான விதூ ‘கமாக உள்ளது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்ற தேவைகொண்டவர்களாக நாம் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தமக்கான நிஜங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். னால் காலம் ‘வற்றை மாயை என நிரூபித்து விடுகிறது. ‘ப்படிப்பட்ட ஏமாளிகளை நோக்கிய ஒரு பரிவே எனது கலை ‘. 1920 ல் ‘வர் கூறிய இந்த கருத்துக்கள் இந்த சிறுகதையையும் புரிந்து கொள்ள உதவும்.

——-

நாகூர் ரூமி மொழிபெயர்ப்பில்

  • நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்
  • இதயங்களின் தேவாலயம்
  • ஆல்பர்டோ மொரேவியா

    Series Navigation