இதழ்

  • சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்

    சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்

    This entry is part of 39 in the series 20101002_Issue சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்’ அக்டோபர் 3-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் அறிமுகமாகிறது! நமது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கப்போகும் இந்த மாத இதழின் அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்! நாள் : 3 அக்டோபர் 2010, ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10.30 மணி இடம் : தேசிய […]