இதழ்
  • கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா

    கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா

    This entry is part of 38 in the series 20100523_Issue கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா கம்பனடிப்பொடி சா. கணேசனார் நினைவேந்தல் விழா அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் கம்பராமாயணத்தை 26 மாதங்கள் தொடர்ந்து முற்றோதி நிறைவு செய்த அருந்செயலை 22-05-2010, 23-05-2010 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் மாலை 18.00 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் சிறப்புச் சொற்பொழிவாளர்கள் நகைச்சுவைத் தென்றல் இரெ. […]