இதழ்  • “அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்

    “அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்

    This entry is part of 30 in the series 20090919_Issue மலேசிய இலக்கியத்தின் தீவிர களமான அநங்கம் இதழ் தொடர்ந்து தனது 5ஆவது இதழைப் பிரசுரித்துள்ளது. உள்ளூர் படைப்பாளிகளின் படைப்பு களமாகவும் சிங்கப்பூர்/தமிழகம்/அயலக படைப்பாளர்களின் பகிர்வு களமாகவும் அநங்கம் தனது எல்லையை விரித்துக் கொண்டு தனித்த அடையாளங்களோடு கொண்டு வரப்படுகின்றன. இம்மாத அநங்கம் இதழ் புறக்கணிக்கப்பட்ட மறக்கப்பட்ட கலைகளின் சிறப்பிதழாக வந்துள்ளது. மேலும் அடுத்த இதழ் சிறுகதை சிறப்பிதழாக மலரவிருக்கின்றது. தொடர்பிற்கு: கே.பாலமுருகன் (ஆசிரியர்) […]