இதழ்

  • எடின்பரோ குறிப்புகள் – 13

    எடின்பரோ குறிப்புகள் – 13

    This entry is part of 34 in the series 20060428_Issue பாதாள ரயிலில் பிக்கடலி சர்க்கிளுக்குப் போய்க் கொண்டிருந்தபோது சார்லஸ் டிக்கன்ஸ் பற்றியே மனம் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேங்கிய கழிவுகளும் அசுத்தமும் எலிகளும் கெட்ட வாடையும் சூழ்ந்திருந்த தேம்ஸ் கரையோர ஷூ பாலீஷ் தொழில் பட்டறையில் (blacking factory) வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டி வந்த பனிரெண்டு வயதேயான டிக்கன்ஸ், நாள் முழுக்க போத்தல்களில் கருப்புத் திரவத்தை அடைக்கிறான். அவனுடைய வேலை நேர்த்திக்காக, […]