Search results for ""





  • எடின்பரோ குறிப்புகள் – 13

    எடின்பரோ குறிப்புகள் – 13

    பாதாள ரயிலில் பிக்கடலி சர்க்கிளுக்குப் போய்க் கொண்டிருந்தபோது சார்லஸ் டிக்கன்ஸ் பற்றியே மனம் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேங்கிய கழிவுகளும் அசுத்தமும் எலிகளும் கெட்ட வாடையும் சூழ்ந்திருந்த தேம்ஸ் கரையோர ஷூ பாலீஷ் தொழில் பட்டறையில் (blacking factory) வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டி வந்த பனிரெண்டு வயதேயான டிக்கன்ஸ், நாள் முழுக்க போத்தல்களில் கருப்புத் திரவத்தை அடைக்கிறான். அவனுடைய வேலை நேர்த்திக்காக, கண்ணாடிச் சுவர்கள் கொண்ட சின்ன அறைக்குள் உட்கார வைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகிறான். ஆங்கில […]